(An attempt at tamil poetry, please excuse my lack of formal education in the language :D)
தீ பொலிவின் எல்லை, ஆனால் சுடும் என்று தொடவில்லை
கடலோ குளிர்சியின் எல்லை, இழுக்கும் என்று இரங்கவில்லை
நீ அழகின் எல்லை, கொல்வாய் என்றாலும் விழுன்தேன்
சதிகாரியே, மயக்கமோ உன்னிடம், பழியோ பெண்ணின் மீதோ!
On request, tamil transliteration! :D
adiyEy kAdhalE
thI polivin ellai, AnAl sudum endru thodavillai
kadalO kuLirchiyin ellai, izhukkum endru irangavillai
nI azhagin ellai, kolvAi endrAlum vizhundhEn
sadhikAriyE, mayakkamO unnidam, pazhiyO peNNin mIdhO!
Friday, October 10, 2008
Subscribe to:
Posts (Atom)